இணையத்தை தெறிக்கவிட்ட சிறுமி! மில்லியன் பேர் ரசித்த காட்சி….

Loading… நாயிடம் தனது மனிதாபிமானத்தை காட்டிய குழந்தை ஒன்றின் காணொளி இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது. சிறு குழந்தைகள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காத நிலையில், அதனுடன் செல்லப்பிராணிகள் சேர்ந்துவிட்டால், அங்கு கவலைக்கு நிரந்தரமாக இடம் இல்லாமலேயே போய்விடும். ஆம் இங்கு குழந்தை ஒன்று நாய் ஒன்றினை பட்டாசு வெடிக்கும் சத்தத்திலிருந்து பயத்தினை போக்க அதன் காதை அடைத்து உதவி செய்துள்ளது. Loading… இந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. புத்தாண்டினை வரவேற்கும் விதமாக அங்கு பட்டாசுகள் அதிகமாக வெடித்து … Continue reading இணையத்தை தெறிக்கவிட்ட சிறுமி! மில்லியன் பேர் ரசித்த காட்சி….